Enable Javscript for better performance
வேதாரண்யத்தில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக கு. பாலு  வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
    இவர், இதற்கு முன்பு சென்னையில் காவல்துறை உதவி ஆணையராகச் செயல்பட்டு வந்தார். வேதாரண்யத்தில் ஏற்கெனவே டி.எஸ்.பி.யாக இருந்த பொன் கார்த்திக் குமார், சேலம் மாவட்டம், ஆத்தூர் டி.எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai