சுடச்சுட

  

  சீர்காழி காவல் நிலையத்தில் நாகை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை திங்கள்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டார்.
  சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கர்நாடக பதிவெண் கொண்ட லாரி மற்றும் ஜீப் ஆகியவற்றின் கண்ணாடிகள் மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. இந்நிலையில், சீர்காழி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எஸ்பி துரை, காவல்நிலையத்துக்கு வந்தார். அங்கு கோப்புகள், பதிவேடுகளை பார்வையிட்டு, காவல் ஆய்வாளர் அழகுதுரையிடம் வழக்குகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai