சுடச்சுட

  

  தமிழகத்துக்கு காவிரி நீர்:அரசுக்கு பாராட்டு: நாகை நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம்

  By DIN  |   Published on : 13th September 2016 07:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரி நீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தர காரணமாயிருந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, நாகை நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  நாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நகர்மன்றக்  கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் மஞ்சுளா சந்திரமோகன் தலைமை வகித்தார்.
  இதில் ஆணையர் ஜான்சன், பொறியாளர் மணிவண்ணன், மருத்தவ அலுவலர் பிரபு அஜித்குமார், உதவி பொறியாளர் வசந்தன், நகர்மன்ற துணைத் தலைவர் சுல்தான் அப்துல் காதர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி வழங்கியதற்கும், சம்பா சாகுபடி செய்யும் வகையில் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தந்ததற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai