Enable Javscript for better performance
மகாமாரியம்மன் வீதியுலா- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோயிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மகாமாரியம்மன் வீதியுலா நடைபெற்றது.
    இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அபிஷேக ஆராதனை மற்றும் இரவு நடைபெற்ற வீதியுலாவிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai