Enable Javscript for better performance
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குத்தாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏ நாகை மாலி தலைமை வகித்தார்.
    100 நாள் வேலைக்கு அரசு நிர்ணயித்துள்ள கூலி ரூ. 203 -ஐ குறைக்காமல் வழங்க வேண்டும், வேலை செய்த 15 நாள்களுக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இதில் கட்சியின் ஒன்றியச் செயலர் துரைராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுந்தரம், குணசேகரன், விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai