சுடச்சுட

    

    நீடாமங்கலத்திலிருந்து வேலூருக்கு 1,200 டன் பொதுரக அரிசி பொது விநியோகத் திட்டத்துக்காக சரக்கு ரயிலில் திங்கள்கிழமை  அனுப்பி வைக்கப்பட்டது.
    பாமணி மத்திய சேமிப்புக் கிடங்கு, சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை, மன்னார்குடி வட்டக் கிடங்கு ஆகியவற்றிலிருந்து 100 லாரிகளில் 1,200 டன் பொது ரக அரிசி நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டது.
    நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் முன்னிலையில் அரிசி மூட்டைகள் பொது விநியோகத் திட்டத்துக்காக வேலூருக்கு அனுப்பி
    வைக்கப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai