சுடச்சுட

    

    சீர்காழியில் ஸ்ரீசத்யசாயி சேவா நிறுவனங்கள் சார்பில், ராமாயணம் உபன்யாஸம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    சீர்காழி ஜெயின் சங்கக் கட்டடத்தில் சனிக்கிழமை தொடங்கி, 5 நாள்கள் பகவான் ஸ்ரீசத்ய சாயி பாபா அருளிய ராம கதா ரஸ வாஹினி என்ற தலைப்பில் ராமாயணம் உபன்யாஸம் நடைபெற்று வருகிறது.
    திருப்பூர் கே. ஸ்ரீனிவாசன் பங்கேற்று உரை நிகழ்த்தி வருகிறார். இதில் ரகு குல வம்சம், சீதா கல்யாணம், பாதுகா பட்டாபிஷேகம் ஆகிய தலைப்புகளில் நடந்து முடிந்ததையடுத்து, சுந்தர காண்டத்தில் உபன்யாஸம் நடைபெற்றது. தொடர்ந்து, புதன்கிழமை ஸ்ரீராம  பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai