Enable Javscript for better performance
திட்டச்சேரி பேரூராட்சியில் வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    திட்டச்சேரி பேரூராட்சியில் வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

    By DIN  |   Published on : 15th September 2016 07:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திட்டச்சேரி பேரூராட்சியில் வாக்குச்சாவடி பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
    நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி திட்டச்சேரி பேரூராட்சிக்கான வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. 1 முதல் 15 வார்டுகளுக்கான வாக்குச்சாவடிகள் அனைத்தும் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் பொன்னுசாமி கூறியது:
    திட்டச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் வாக்குச்சாவடி  பட்டியல் உள்ளது. பொதுமக்கள் அனைவரும் திட்டச்சேரி பேரூராட்சி அலுவலகத்தை அணுகி, வாக்குச்சாவடி பட்டியலை பார்வையிடலாம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai