Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் ஓசோன் விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    வேதாரண்யத்தை அடுத்த மருதூர்  தெற்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓசோன் தினத்தையொட்டி, சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    இதையொட்டி, பள்ளி வளாகத்தில் துளசி செடிகள் நடப்பட்டன. இப்பணியை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ. நெடுஞ்செழியன் தொடங்கி வைத்தார். ஓசோன் படலத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து  உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ச. ரவி, தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் இர. செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai