சுடச்சுட

    

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கக் கூட்டம்

    By DIN  |   Published on : 17th September 2016 06:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நாகை கிளையின் கலை இலக்கிய இரவு ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
    கூட்டத்துக்கு கிளையின் தலைவர் என். பாபுராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஆக. 26 -இல் நடைபெற்ற கலை இலக்கிய இரவு ஆய்வுரைகள் வழங்கப்பட்டன. கிளை செயலர் சு. மணி, மாவட்டச் செயலர் நா. சத்தியசீலன், மாவட்டத் தலைவர் ந. காவியன் ஆகியோர் பேசினர். மறைந்த பாடகர் திருவுடையான் குடும்ப நிதிக்கு  கணிசமான அளவில் தொகை அனுப்பி வைப்பது, அடுத்த ஆண்டு கலை இலக்கிய இரவை வெள்ளி விழாவாகச் சிறப்பாக நடத்துவது என்பன உள்ளிட்ட  தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai