சுடச்சுட

    

    நாகப்பட்டினத்தில், கர்நாடக அரசைக் கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கர்நாடகத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலர்  முருகையன், மாவட்டத் தலைவர் எஸ்.எஸ். மணியன், மாவட்டச் செயலர் ராமஜெயம், பொருளாளர்  பால்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    இதேபோல், பூதங்குடி அருகேயுள்ள சி.பி.சி.எல்.லில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், அந்த நிறுவனத்தின் முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கெளரவத் தலைவர் ரவி, தலைவர் சுதர்சன், செயலர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai