Enable Javscript for better performance
"தரங்கம்பாடியில் மீன்பிடித் துறைமுகம்'- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசின் ஆய்வுக்குப் பின்னரான அனுமதி கிடைத்தவுடன், நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் சிறு மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.
    தரங்கம்பாடி வட்டம், மாணிக்கப்பங்கு கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பேசியது:
    தரங்கம்பாடியில் சிறு மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் ஏற்கெனவே வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    இந்த ஆய்வுக்குப் பின்னர், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் துறைமுகம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai