சுடச்சுட

    

    இளைஞர் காணாமல் போனது தொடர்பாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
    நாகக்குடையான் கிராமம், ஜீவா நகரைச் சேர்ந்தவர் ரெகுநாதன் மகன் உதயகுமார் (26). தச்சுத் தொழில் செய்துவருகிறார். இவரை கடந்த 4-ஆம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் உறவினர்கள் தேடியும் உதயகுமார் பற்றிய விவரம் கிடைக்கவில்லை.
    இது குறித்து,கரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, உதயகுமாரை தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai