சுடச்சுட

  

  ஓய்வூதியர்களின் நலன் கருதி, கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அனைத்து சார்நிலை கருவூலங்களிலும் ஆதார் எண் சேர்க்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில், 13,762 ஓய்வூதியர்களின் ஆதார் எண், அவர்களின் ஓய்வூதிய கணக்குடன் சேர்க்கப்பட்டன. இந்த முகாம்களில் பங்கேற்காத 743 ஓய்வூதியர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் வகையில், நாகை மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் செப். 24, 25 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai