சுடச்சுட

  

  நாகை மாவட்ட இயற்கை பேரிடர் தடுப்பு மையம் சார்பில், மாவட்ட விளையாட்டரங்கில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை செயல்விளக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் சங்கர் தலைமை வகித்தார். இதில் தனி வட்டாட்சியர் நாராயணசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
  தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் பங்கேற்று, புயல், வெள்ளம், மழைக் காலங்களில் ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பிப்பது குறித்தும், தீ விபத்து ஏற்படும் நேரங்களில் அவற்றிலிருந்து தப்பிக்க மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு முறைகள் குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai