சுடச்சுட

  

  சீர்காழியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளின் நெல் மூட்டைகளுக்கு வங்கிகளில் பணம் பட்டுவாடா செய்வதில் தாமதம் ஏற்படுவதால், விவசாயிகள் சம்பா நடவு பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  சீர்காழி பகுதிகளில் செம்மங்குடி, அகணி, வள்ளுவக்குடி ஆகிய  இடங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  கொள்முதல் செய்தனர்.
  விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு  15 நாள்களுக்கு மேல் ஆகியும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இதுவரை நெல் மூட்டைகளுக்கு பணம் பட்டுவாடா ஆகவில்லை. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai