Enable Javscript for better performance
செப். 23-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியரக முதன்மை கூட்டரங்கத்தில் செப். 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
    இந்தக் கூட்டத்தில், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுத் தங்கள் கருத்துகளை, ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு ஆட்சியர் சு. பழனிசாமி தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai