Enable Javscript for better performance
மயிலாடுதுறையில் செப்டம்பர் 20 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறை பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 20) மின் தடை செய்யப்படுவதாக மின்வாரிய மயிலாடுதுறை கோட்டச் செயற்பொறியாளர் எஸ். சத்தியநாராயணன் தெரிவித்தார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளால், மயிலாடுதுறை நகரம், மூவலூர், வடகரை, கிளியனூர், சோழசக்கரநல்லூர், ஆனந்ததாண்டவபுரம், வழுவூர் ஆகிய ஊர்களிலும்,  இவ்வூர்களைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என அவர் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai