சுடச்சுட

  

  மயிலாடுதுறை வட்டம், அருண்மொழித்தேவன் ஊராட்சியில் மாவட்ட கலால்  அலுவலரின் சிறப்பு மனு நீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
  முகாமுக்கு, கலால் உதவி ஆணையர்  என். வெங்கடேசன் தலைமை வகித்தார். ஊராட்சி  ஒன்றியக்குழுத் தலைவர் பா. சந்தோஷ்குமார், வட்டாட்சியர் எஸ். காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 23 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் பங்கேற்று, 17 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 2 பேருக்கு குடியிருப்புப் பட்டா, 2 பேருக்கு பட்டா நகல் ஆகியவற்றை வழங்கிப் பேசினார்.
  இதில் சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் எஸ்.  நாகலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர் சபிதாதேவி ஆகியோர் பேசினர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai