Enable Javscript for better performance
முக்குலத்துப்புலிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு முக்குலத்துப்புலிகள் அமைப்பு சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி பங்கீடு செய்ய வலியுறுத்தி, நாகை அவுரித்திடலில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    ஆர்ப்பாட்டத்துக்கு மாநில நிறுவனத் தலைவர் ஆறு. சரவணன் தலைமை வகித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai