Enable Javscript for better performance
அதிமுக கொடிக்கம்பம் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழி அருகே அதிமுக கொடிக்கம்பம்  சேதப்படுத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
    கொண்டல் கிராமத்தில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கொடிக்கம்பங்கள் உள்ளன.
    இந்நிலையில், அதிமுக கொடிக்கம்பத்தை புதன்கிழமை இரவு  மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாகத் தெரிகிறது. கொண்டல் ஊராட்சி அதிமுக செயலர் கொளஞ்சி அளித்த புகாரின்பேரில், சீர்காழி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai