சுடச்சுட

  

  நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் செப். 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
  நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்,  வெள்ளிக்கிழமை (செப். 23) நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாகக் காரணங்களால், இந்தக் கூட்டம் செப். 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai