சுடச்சுட

    

    வேதாரண்யம் அருகே வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை தீக்கிரையானது.
    தேத்தாக்குடி தெற்கு, காஞ்சிக்கரை பகுதியைச்  சேர்ந்தவர் பாப்பம்மாள் (60). இவருக்குச் சொந்தமான குடிசை வீட்டில், இவருடன் மகள், மருமகன் உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர்.
    வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பாப்பம்மாளின் குடிசை தீப்பிடித்தது.  தகவலறிந்த வேதாரண்யம் தீயணைப்புப் படையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். அரசின் நிவாரண உதவிகளை வருவாய்த்துறையினர் வழங்கினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai