சுடச்சுட

    

    திருமருகல் அருகேயுள்ள வாழ்குடியில் அம்மா திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
    முகாமுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் குமார் தலைமை வகித்தார். முகாமில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், குடும்ப அட்டையில் பெயர் திருத்தம், சேர்த்தல் ஆகியவை குறித்து பெறப்பட்ட 25 மனுக்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    நிகழ்ச்சியில், ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் சந்திரகலா, கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai