Enable Javscript for better performance
சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    குத்தாலம் அருகே வாணாதிராஜபுரம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மே மாதத்திலிருந்து இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து வாணாதிராஜபுரம் மெயின்ரோட்டில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    குத்தாலம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் பூம்புகார்-கல்லணை சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai