சுடச்சுட

    

    நாகை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இரா.சண்முகசுந்தரம்  திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.

    மதுரை, தமிழ்நாடு போக்குவரத்துக் கழக உதவி மக்கள் தொடர்பு (செய்தி) அலுவலராகப் பணியாற்றிய இவர், பதவி உயர்வுப் பெற்று, நாகை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியேற்றுள்ளார்.
    நாகை செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றிய க.நாகேந்திரன், சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai