Enable Javscript for better performance
குத்தாலத்தில் 84 பேர் மனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    குத்தாலம் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட புதன்கிழமை வரை 84 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
    மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு செவ்வாய்கிழமை 4 பேரும், புதன்கிழமை பெருஞ்சேரி ஊராட்சி தலைவர் பதவிக்கு இருவரும், மேலையூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு இருவரும் மனு தாக்கல் செய்தனர். குத்தாலம் ஒன்றியத்தில் புதன்கிழமை மாலை வரை ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 76 பேர் உள்பட 84 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai