சுடச்சுட

    

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர்

    By DIN  |   Published on : 29th September 2016 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழி அரிமா சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவர் ஜெ.துரை தலைமை வகித்தார். செயலாளர் ரமேஷ், முன்னாள் தலைவர்கள் மோகனாஜெகதீஷன், சித்ராகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டினார். மாவட்டத் தலைவர் சாய்ராம். ராஜா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் ஹலிக்குல்ஜமான், சி.எஸ்.ரவிக்குமார், லயனஸ் தலைவி கலைச்செல்வி, மாவட்டத் தலைவி விஜயசாமுண்டிஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். செயலாளர் ராஜராஜன் வரவேற்றார். பொருளாளர் கார்த்தி நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai