சுடச்சுட

  

  சீர்காழியில் தமாகா பொறுப்பாளர்கள்  ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு, கட்சியின் நாகை வடக்கு மாவட்ட தலைவர் பூம்புகார் எம்.சங்கர் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் எம்.எஸ்.கார்த்தி, மாவட்டத் தலைவர் வரதராஜன், பொதுக்குழு உறுப்பினர் சின்னமரைக்காயர், வட்டாரத் தலைவர் சுந்தரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. வட்டாரத் தலைவர்கள், நிர்வாகிகள்  கூட்டத்தில் பங்கேற்றனர். நகரத் தலைவர் கே.பி.எஸ்.எம்.கனிவண்ணன் வரவேற்றார். சுரேஷ் நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai