Enable Javscript for better performance
நாகை மாவட்ட நகராட்சி உறுப்பினர்கள் தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியல்- Dinamani

சுடச்சுட

    

    நாகை மாவட்ட நகராட்சி உறுப்பினர்கள் தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியல்

    By DIN  |   Published on : 30th September 2016 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம் ஆகிய 4 நகராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
    நகராட்சிகளின் வார்டுகள் வாரியாக அதிமுக வேட்பாளர் பட்டியல் (வார்டு எண் - வேட்பாளர் பெயர்):
    மயிலாடுதுறை நகராட்சி
    வார்டு எண் 1 - ஜெயந்தி ரமேஷ், வார்டு எண் 2 - பி. முருகன், வார்டு எண் 3- ஜோதி என்ற பிரகாஷ், வார்டு எண் 4 - எஸ்.உமாச்சந்திரன், வார்டு எண் 5 - எஸ்.பாபுதாஸ், வார்டு எண் 6 - சுதா வெங்கட்ராமன், வார்டு எண் 7 - அழகுரோஜா சிவபிரகாசம், வார்டு எண் 8 - எஸ்.பிரகாஷ் என்ற பிரபாகரன், வார்டு எண் 9 - தெரசா இருதயராஜ், வார்டு எண் 10 - வி.எஸ்.விக்டர், வார்டு எண் 11 - ஆர்த்தி செந்தில், வார்டு எண் - 12 எஸ்.எஸ். சீனிவாசன்.
    வார்டு எண் 13 - ஏ.ஹேமாவதி, வார்டு எண் 14 - பி.சையது உமர், வார்டு எண் 15 - ப.செல்வலெட்சுமி, வார்டு எண் 16 - எஸ்.ஆனந்தி ஈஸ்வரி, வார்டு எண் 17 - கி.கோவிந்தராஜ், வார்டு எண் 18 - ரஜினா பேகம் அலி, வார்டு எண் 19 - டி.கணேஷ் பிரபு, வார்டு எண் 20 - எம்.பானுமதி, வார்டு எண் 21 - லலிதா பிரபாகரன், வார்டு எண் 22 - உஷாராணி மணி, வார்டு எண் 23 - எம்.எஸ்.பூர்ணசந்திரன், வார்டு எண் 24 - பா.செந்தில்குமார்.
    வார்டு எண் 25 - தனலெட்சுமி சந்திரசேகர், வார்டு எண் 26 - துர்காதேவி சீனிவாசன், வார்டு எண் 27 - எஸ்.என்.ஜி.பாலு, வார்டு எண் 28 - ரமணி மதியழகன், வார்டு எண் 29 - கே.வெங்கடேஸ்வரன், வார்டு எண் 30 - டி. ஆனந்த்குமார், வார்டு எண் 31- பி.ரவிச்சந்திரன், வார்டு எண் 32 - வசந்தகுமாரி குணசேகரன், வார்டு எண் 33 - வி.ஜி.கே.செந்தில்நாதன், வார்டு எண் 34 - ஆனந்தி அய்யாவு, வார்டு எண் 35 - ஆர்.செந்தமிழ்ச்செல்வி, வார்டு எண் 36 - எஸ். செளந்தர்ராஜன்.
     நாகப்பட்டினம் நகராட்சி
    வார்டு எண் 1 - மகாலெட்சுமி சுரேஷ், வார்டு எண் 2 - ஆர்.அழகுசுந்தரம், வார்டு எண் - பா.கனகவள்ளி, வார்டு எண் 4 - ஏ.மெஹர்பானு, வார்டு எண் 5 - ஏ.ஆறுமுகம், வார்டு எண் 6 - ஜி.எஸ்.பி.செய்யது மீரான் சாகிபு, வார்டு எண் 7 - எம்.ஹலிமா பீவி, வார்டு எண் 8 - ஜெ.யூசுப் நாச்சியார், வார்டு எண் 9 - சுமதி சரவணகுமார், வார்டு எண் 10 - வி. நாகையன், வார்டு எண் 11 - வி.பக்கிரிசாமி, வார்டு எண் 12 - ஏ.நவாப்ஜான்.
    வார்டு எண் 13 - பி.கமலம்,  வார்டு எண் 14 - இ.எஸ்.எம்.சுதாகர், வார்டு எண் 15- ஆர்.வெங்கடேசன், வார்டு எண் 16 - எஸ்.பத்மாவதி, வார்டு எண் 17 - ஏ.மனோரஞ்சிதம், வார்டு எண் 18 - ஜி.அழகுமலை, வார்டு எண் 19 - ஆர்.அன்புச்செல்வி, வார்டு எண் 20 - ஜெ.செல்லபாண்டி, வார்டு எண் 21- சாமுண்டீஸ்வரி அறிவழகன், வார்டு எண் 22- மஞ்சுளா சந்திரமோகன், வார்டு எண் 23 - எம்.ரெஜினா பேகம், வார்டு எண் 24 - ஏ.எம்.தர்மபாலன்.
    வார்டு எண் 25 - எஸ்.எம்.நூர்ஜஹான், வார்டு எண் 26- ஏ.ராஜேந்திரபிரசாத், வார்டு எண் 27 - எம்.சேகர், வார்டு எண் 28 - ஆர்.சந்திரமோகன், வார்டு எண் 29 - எம்.பரணிகுமார், வார்டு எண் 30- கே.கவிதா, வார்டு எண் 31- வி.ஸ்ரீலெட்சுமி, வார்டு எண் 32 - எஸ்.ஆஞ்சனேயா ரவிச்சந்திரன், வார்டு எண் 33 - எம்.அமிர்தவள்ளி, வார்டு எண் 34 - ஏ.எல்.முகமது பக்ருதீன், வார்டு எண் 35 - ப.சங்கர், வார்டு எண் 36 - ஈஸ்வரி சிங்காரவேலு.
    சீர்காழி நகராட்சி
    வார்டு எண் 1 - அ.ரமாமணி, வார்டு எண் 2 - ஜெ.இறைஎழில், வார்டு எண் 3 - என்.அஞ்சலிதேவி, வார்டு எண் 4 - லெட்சுமி பன்னீர்செல்வம், வார்டு எண் 5- பி.தவமணி, வார்டு எண் 6 - வி.நாகரெத்தினம், வார்டு எண் 7 - பிரியா முரளி, வார்டு எண் 8 - அம்பிகா பக்கிரிசாமி, வார்டு எண் 9 - பி.உமாராணி, வார்டு எண் 10 - டி.சுப்பராயன், வார்டு எண் 11 - எஸ்.பாலகுமரன், வார்டு எண் 12 - ஜெ.கலைச்செல்வி.
    வார்டு எண் 13 - ஆர்.ஜி.ராமகிருஷ்ணன், வார்டு எண் 14 - வி.கார்த்திகா, வார்டு எண் 15 - ஜெயந்தி பரணிதரன், வார்டு எண் 16 - விஜயா தங்கராசு, வார்டு எண் 17 - ரோகிணி மலையப்பன், வார்டு எண் 18 - ஏ.வி.மணி, வார்டு எண் 19 - பி.மோகன், வார்டு எண் 20 - எம்.திரிபுரசுந்தரி, வார்டு எண் 21 - வி.சுசீந்திரன், வார்டு எண் 22- எம்.சேகர், வார்டு எண் 23 - தா.பால்தினகரன், வார்டு எண் 24 - சாந்தி சரவணன்.
    வேதாரண்யம் நகராட்சி
    வார்டு எண் 1- எஸ்.முகமது சாபி, வார்டு எண் 2 - கவிதா சுரேஷ் பாபு, வார்டு எண் 3- பி.சந்திரா, வார்டு எண் 4- என்.கே.தெட்சிணாமூர்த்தி, வார்டு எண் 5 - என்.குமாரபாரதி, வார்டு எண் 6 - வி.வேலாயுதம், வார்டு எண் 7- கமலாதேவி பழனிவேல், வார்டு எண் 8 - எஸ்.சிவா, வார்டு எண் 9 - மகேஸ்வரி ரவி, வார்டு எண் 10 - ஆர்.தமிழ்மணி, வார்டு எண் 11- சி.கார்த்திகேயன்.
    வார்டு எண் 12 - டி.இளங்கோவன், வார்டு எண் 13- மலர்கொடி நமசிவாயம், வார்டு எண் 14 - சத்தியா நடராஜன், வார்டு எண் 15 - கபாட் என்ற பி.மோகன், வார்டு எண் 16 - லட்சுமி சிவசண்முகம், வார்டு எண் 17 - எம்.தமிழ்ச்செல்வி, வார்டு எண் - 18 டி.பவிதா, வார்டு எண் 19 - மாலதி வைரப்பன், வார்டு எண் 20 - அருள்குமாரி சிவக்குமார், வார்டு எண் 21 - எஸ். முகமது யூசுப்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai