Enable Javscript for better performance
கூறைநாடு புனுகீஸ்வரர் கோயிலில் இன்று லட்ச தீபம்- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள அருள்மிகு சாந்தநாயகி உடனுறை புனுகீஸ்வரர் கோயிலில் 24-ஆம் ஆண்டு லட்ச தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (பிப்.9) நடைபெறவுள்ளது.
    இக்கோயில் நிர்வாகத்தினர் மற்றும் சிவனடியார் திருக்கூட்டம் ஏற்பாட்டின் பேரில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண சுவாமிகள் பங்கேற்று மாலை 6 மணிக்கு, தலை விளக்கேற்றி லட்சத் தீபத் திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, சிறப்பு வழிபாடுகள், அபிஷேக- ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai