Enable Javscript for better performance
தாயுமானசுவாமிகள் குருபூஜை- Dinamani

சுடச்சுட

    

    வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் சார்பில் தாயுமான சுவாமிகள் குரு பூஜைப் பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    வேதாரண்யம் தாயுமானவர் வித்யாலயம், தருமபுரம் ஆதீன 26-ஆவது குருமகா சந்நிதானம், குருகுலம் அறக்கட்டளை இணைந்து நடத்திய இவ்விழாவுக்கு திருநாவுக்கரசர் வார வழிபாட்டு மன்ற நிர்வாகி ஆர்.கே. இராசேந்திரன் தலைமை வகித்தார்.
    குருகுலம் அறங்காவலர் அ. வேதரத்னம் முன்னிலை வகித்தார். தாயுமானவர் வித்யாலயம் நிர்வாகி அ. கேடிலியப்பன், தலைமையாசிரியை எஸ். நந்தினி, பட்டதாரி ஆசிரியை வி. ஷாந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai