Enable Javscript for better performance
வைத்தீஸ்வரன்கோயிலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    வைத்தீஸ்வரன்கோயிலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு

    By DIN  |   Published on : 24th March 2018 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வைத்தீஸ்வரன்கோயிலில் பங்குனி மாத பிரமோத்ஸவத்தையொட்டி, பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
    வைத்தீஸ்வரன்கோயிலில் அருள்பாலிக்கும் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் வருடாந்திர பிரமோத்ஸவ விழாவில் வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    இதையொட்டி, கிருத்திகை மண்டபத்தில் எழுந்தருளிய விநாயகர், முருகர், சுவாமி-அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
    செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai