Enable Javscript for better performance
தில்லையாடி பெரியநாயகி அம்மன் கோயிலில் பெண்கள் பால்குடம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லையாடி பெரியநாயகி அம்மன் கோயிலில் பெண்கள் பால்குடம்

    By DIN  |   Published on : 31st March 2018 07:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், பொறையாறு அருகே உள்ள தில்லையாடி அருள்மிகு பெரிய நாயகி அம்மன் சமேத ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, வெள்ளிக்கிழமை பெண்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். 
    பின்னர் அம்மனுக்கு பால், சந்தனம், இளநீர், நெய் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் ஜெகதீசன், துரைராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai