Enable Javscript for better performance
கோடைகால ஓவியப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழி சுபம் வித்யா மந்திர் பப்ளிக் பள்ளி சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு கோடை கால ஓவியப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
    நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் ஜி. சுதேஷ் ஜெயின் தலைமை வகித்தார். இதில் 4 பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் 42 மாணவ, மாணவியர் பங்கேற்று ஓவியங்களை வரைந்தனர். 
    ஆசிரியர் மற்றும் சாதனையாளர் ஜேக்கப் ஞானசெல்வன் பங்கேற்று, பரிசுகளுக்குரிய ஓவியங்களைத் தேர்வு செய்து பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.  இதில் ச.மு.இ. மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai