Enable Javscript for better performance
சீர்காழி அரசுமருத்துவமனையில் உலக ரத்த கொதிப்பு தினம்- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழி அரசு மருத்துவமனையில் உலக ரத்த கொதிப்பு தினம்

    By DIN  |   Published on : 18th May 2018 06:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழி அரசு மருத்துவமனையில் உலக ரத்த கொதிப்பு தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    சீர்காழி ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அதன் தலைவர் பொறியாளர் சுப்பிரமணியன்  தலைமை வகித்தார். ரோட்டரி துணை ஆளுநர் சுசீந்திரன் முன்னிலை வகித்தார். டாக்டர் அருண்ராஜ்குமார் பங்கேற்று, ரத்த கொதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்தும், ரத்த கொதிப்பு ஏற்படாமல் இருக்க யோகா, தியானம், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும்  பேசினார். இதில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பழனியப்பன், சண்முகம் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai