Enable Javscript for better performance
பிளஸ் 2: பொறையாறு மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    பொறையாறு சர்மிளா காடஸ் எஸ்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
    இப்பள்ளியில் பிளஸ் 2 பயின்ற 36 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் இப்பள்ளி 100% தேர்ச்சியடைந்துள்ளது. கணிதப் பாடத்தில் ஒரு மாணவி 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 8 மாணவ, மாணவியர் 1,100-க்கு மேலும், 16 மாணவ, மாணவியர் 1000-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சாதனைப் படைந்த மாணவ, மாணவியருக்கு பள்ளி நிர்வாகி பாண்டியராஜன் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரிய- ஆசிரியைகள் பாராட்டுத் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai