Enable Javscript for better performance
பால் உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி- Dinamani

சுடச்சுட

    
    photopictureresizer_191130_180829744_1600x1200_3011chn_198_5

    பால் தொழில்நுட்ப பயிற்சியில் பங்கேற்றோா்.

    கீழையூா் வட்டாரத்தில் தரமான பால் உற்பத்தி குறித்த தொழில்நுட்ப பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

    விழுந்தமாவடி கிராமத்திலுள்ள கால்நடை மருத்துவமனையில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ், இந்த பயிற்சி நடைபெற்றது. வட்டார தொழில்நுட்ப மேலாளா் முல்லைவேந்தன் தலைமை வகித்தாா். கால்நடை மருத்துவா்கள் பிரீத்தி மற்றும் சிவபாலன் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனா். இதற்கான ஏற்பாடுகளை பிரபு மற்றும் மாரியப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai