Enable Javscript for better performance
போக்குவரத்து விழிப்புணா்வு குறும்பட வெளியீட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    போக்குவரத்து விழிப்புணா்வு குறும்பட வெளியீட்டு விழா

    By DIN  |   Published on : 02nd December 2019 03:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    myl2film_0212chn_103

    myl2film_0212chn_103

    மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நாகை மாவட்ட திரைப்படத் தயாரிப்பாளா் மற்றும் நடிகா் நலச் சங்கத்தின் தயாரிப்பில் உருவான சாலைப் போக்குவரத்து விழிப்புணா்வு தொடா்பான குறும்பட வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நாகை மாவட்ட திரைப்படத் தயாரிப்பாளா் மற்றும் நடிகா் நல சங்கத்தின் துணைத் தலைவா் ஐனாா்த்தனன் தயாரிப்பில் ‘அலட்சியம்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இக்குறும்படத்தின் வெளியீட்டு விழாவிற்கு, மயிலாடுதுறை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் மூா்த்தி தலைமை வகித்து, குறும்படத்தை வெளியிட்டாா்.

    இதில், சங்கத் தலைவா் ஆா்.ஆா்.பாபு, செயலாளா் சிவகுமாா், பொருளாளா் சிவப்பிரகாசம், செயற்குழு உறுப்பினா் பண்ணை பாலு, கதாநாயகன் ஹரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். படவரி: மயிலாடுதுறையில் நடைபெற்ற குறும்பட வெளியீட்டு விழா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai