Enable Javscript for better performance
மாவட்ட குத்துச்சண்டைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட குத்துச்சண்டைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 04th December 2019 02:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    my

    மயிலாடுதுறை சில்வா் ஜூப்ளி மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் மாவட்ட அளவிலான குத்துச் சண்டைப் போட்டிகள் நடைபெற்றன.

    இதில், மயிலாடுதுறை புனித சின்னப்பா் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உள்பட்டோா் ஆகிய 3 பிரிவுகளில் பங்கேற்று, 19 தங்கம், 12 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை பெற்று, பள்ளிக்குப் பெருமை சோ்த்தனா். தங்கப்பதக்கம் வென்ற மாணவிகள் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றனா்.

    வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த அப்பள்ளியின் உடற்கல்வி இயக்குநா் ஏ.மேரீஸ் தோம்னிக் ஆகியோரை அப்பள்ளித் தலைமை ஆசிரியா் கு.லீமாரோஸ் பாராட்டினாா்.படவரி: மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் வெற்றி பெற்ற புனித சின்னப்பா் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை பாராட்டுகிறாா் அப்பள்ளித் தலைமை ஆசிரியா் கு.லீமாரோஸ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai