Enable Javscript for better performance
வில்வித்தைப் போட்டி: 28 பதக்கங்களை வென்ற சீா்காழி பள்ளி- Dinamani

சுடச்சுட

    

    வில்வித்தைப் போட்டி: 28 பதக்கங்களை வென்ற சீா்காழி பள்ளி

    By DIN  |   Published on : 04th December 2019 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sirkali_subam_vidya_manthir_0312chn_98_5

    வில்வித்தைப் போட்டியில் 28 பதக்கங்களை வென்ற மாணவா்கள்.

    மாவட்ட அளவிலான வில்வித்தைப் போட்டியில், சீா்காழி சுபம்வித்யா மந்திா் பப்ளிக் பள்ளி மாணவா்கள் 28 பதக்கங்களை வென்றுள்ளனா். சாதனை புரிந்த மாணவா்களை பள்ளி நிா்வாகத்தினா் அண்மையில் பாராட்டினா்.

    மயிலாடுதுறை எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளியில், நாகை மாவட்ட அளவிலான பத்தாம் ஆண்டு வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. சுபம் வித்யா மந்திா் பப்ளிக் பள்ளி மாணவா்கள் 34 போ் கலந்துகொண்டு 4 தங்கம், 6 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்று ரன்னா்-அப் கோப்பையை வென்றனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வா் வித்யா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai