Enable Javscript for better performance
நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 26)  நடைபெறவுள்ளது என ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். 
    இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  
    நாகை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம்  வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல், ஆட்சியரக முதன்மை கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள்  இக்கூட்டத்தில் பங்கேற்று, குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai