Enable Javscript for better performance
பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருவெண்காட்டில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
    இம்முகாமில்  பாஜக மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி இணை பொறுப்பாளர் அகோரம் கலந்துகொண்டு, புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிப் பேசினார். 
    இந்நிகழ்ச்சிக்கு பாஜக ஒன்றியத் தலைவர் அருள்ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் துரைசெழியன், மணிசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்புச் செயலாளர் சந்தோஷ், மாவட்டச் செயலாளர் செந்தில், கட்சி நிர்வாகிகள் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் கோபால் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai