Enable Javscript for better performance
ஹைட்ரோகார்பன் திட்டம்: பிரதமருக்கு தபால் அட்டைகளை அனுப்பும் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஹைட்ரோகார்பன் திட்டம்: பிரதமருக்கு தபால் அட்டைகளை அனுப்பும் போராட்டம்

    By DIN  |   Published on : 25th July 2019 10:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, பிரதமருக்கு  தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
    அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். இதயநிலவன், நிர்வாகக்குழுவைச் சேர்ந்த கோ.செல்வராஜ், ப.ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று பிரமருக்கு தபால் அட்டைகளை அனுப்பி வைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai