ஏவிசி கல்லூரி தேர்வு முடிவுகள்

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பருவத்தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பருவத்தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 16) மதியம் 1 மணியளவில் வெளியிடப்படும் என கல்லூரி முதல்வர் ஆர். நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கல்லூரி பருவத் தேர்வு முடிவுகளை w‌w‌w.​a‌v​c​c‌o‌l‌l‌e‌g‌e.‌n‌e‌t என்ற இணையதள முகவரியிலும் காணலாம். மேலும், பருவத் துணைத் தேர்வுகளுக்கு (ஜூன்-2019) விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 13-ஆம் தேதியாகும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com