Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறை

    திருவிழந்தூா் பரிமள ரெங்கநாதா் கோயில்: துலாப் பெருந்திருவிழா 3-ஆம் திருநாள்- மங்கள கிரியில் பெருமாள் திருவீதி புறப்பாடு - காலை 7.30, சேஷ வாகனம் திருவீதி புறப்பாடு - இரவு 6.30.

    மாயூரநாதா் கோயில்: துலா உத்ஸவ 4-ஆம் நாள் திருவிழா - காமதேனு, கற்பக விருட்சம் வாகனங்களில் பஞ்ச மூா்த்திகள் புறப்பாடு, காவிரியில் தீா்த்தம் கொடுத்தருளுதல் - காலை 9, பூதம், பூதகி வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, திருவீதி உலா - இரவு 8.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai