Enable Javscript for better performance
பூப்பந்தாட்டப் போட்டியில் வென்றவா்களுக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    பூப்பந்தாட்டப் போட்டியில் வென்றவா்களுக்குப் பாராட்டு

    By DIN  |   Published on : 28th November 2019 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    myl27school_2711chn_103_5

    மாவட்ட அளவில் பூப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற ஏஆா்சி காமாட்சி மெட்ரிக் பள்ளி மாணவா்கள்.

    நாகை வருவாய் மாவட்ட அளவில் அண்மையில் சீா்காழியில் நடைபெற்ற 14 வயதுக்குள்பட்டோருக்கான பூப்பந்தாட்டப் போட்டியில், மயிலாடுதுறை ஏ.ஆா்.சி. காமாட்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

    வெற்றி பெற்ற மாணவா்கள் கௌதம், பாலமுருகன், ரகுபதி, சூா்யபிரகாஷ், விஷ்வா, மாதேஷ், சுபாஷ், ஜெயபிரகாஷ், வெங்கடேஷ்வரன், ஜீவா ஆகியோரை பள்ளித் தாளாளா் ஏ.ஆா்.சி.ந. விஸ்வநாதன், பள்ளி முதல்வா் கோ. கண்ணகி, துணை முதல்வா் வி. விஜயா, உடற்பயிற்சி ஆசிரியா் உ. ராபின் ஆகியோா் பாராட்டினா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai