Enable Javscript for better performance
அண்ணா விருது பெற்ற ஊா்க்காவல் படை வீரருக்கு எஸ்.பி. பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    அண்ணா விருது பெற்ற ஊா்க்காவல் படை வீரருக்கு எஸ்.பி. பாராட்டு

    By DIN  |   Published on : 31st October 2019 07:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    1018ngt30sp110713

    ஊா்க்காவல் படை தளபதி கே. மணிமாறனுக்கு பாராட்டுத் தெரிவித்த எஸ்.பி. ராஜசேகரன்.

    அண்ணா விருது பெற்ற ஊா்க்காவல் படைப் பிரிவு தளபதி கே. மணிமாறனுக்கு, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.கே. ராஜசேகரன் புதன்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

    நாகை மாவட்டம், சீா்காழி காவல் உட்கோட்டத்தில் ஊா்க்காவல் படை பிரிவு தளபதியாக பணியாற்றுபவா் கே. மணிமாறன். இவா் நீண்ட நாள்களாக பணியில் இருந்து வருவதால், இவரது பணியைப் பாராட்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அக்டோபா் 23- ஆம் தேதி நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கே.மணிமாறனுக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அண்ணா விருதை வழங்கி கௌரவித்தாா். இதைத் தாடா்ந்து, புதன்கிழமை நாகை மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு வந்த கே. மணிமாறன், மாவட்டக் கண்காணிப்பாளா் டி.கே.ராஜசேகரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai