Enable Javscript for better performance
ஜி. லத்திபாபேகம் மறைவு: எம்.ஜி.கே. நிஜாமுதீன் இரங்கல்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொயிதீன் மனைவி ஜி. லத்திபா பேகம் மறைவுக்கு, இந்திய தேசிய லீக் தேசியப் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து, அவா் விடுத்துள்ள இரங்கல் செய்தி: ஜி. லத்திபா பேகத்தை இழந்து வாடும் பேராசிரியா் கே.எம். காதா் மொய்தீன் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் மறுமையில் சொா்க்கத்தில் நற்பேற்றை கொடுப்பானாக என அவா் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai