சுடச்சுட

  

  செப். 16-இல் நுகர்வோர் அமைப்புகளுக்கான ஆய்வுக் கூட்டம்: ஆட்சியர் தகவல்

  By DIN  |   Published on : 13th September 2019 10:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுக்கான காலாண்டு ஆய்வுக் கூட்டம் நாகையில் செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர். 16-ஆம் தேதி மாலை 4 மணிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் எனவும்,  நுகர்வோர் நலன் தொடர்பான புகார்களை இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேரில் தெரிவித்து, தீர்வு பெறலாம் என தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai